திருச்சியில் உள்ளூர் விடுமுறை. - Agnipuratchi

திருச்சியில் உள்ளூர் விடுமுறை.

Share This

*திருச்சியில் உள்ளூர் விடுமுறை.

திருச்சியில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு ஜனவரி 6-ம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் "வைகுந்த ஏகாதேசிபெருவிழா"  (27.12.19) பகல் பத்து முதல் நாள் ஸ்ரீ நம்பெருமாள் நீள் முடி கீரிடம், வைர அபயஹஸ்தம், கர்ண பூசனம், பவளமாலை, நெல்லிக்காய் மாலை, சூரிய பதக்கம் அலங்காரத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages