பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து - Agnipuratchi

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

Share This

பிரிட்டனில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள போரிஸ் ஜான்ஸனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பெரும்பான்மை பலத்தோடு, பிரிட்டனின் பிரதமராக மீண்டும் தேர்வாகியுள்ள போரிஸ் ஜான்ஸனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மேலும், அவருடன் இணைந்து பணியாற்றவும், இந்தியா - பிரிட்டன் இடையே நல்லுறவு மேம்படவும் விரும்புகிறேன் என்றும் நரேந்திர மோடி டிவிட்டர் மூலம் தனது வாழ்த்துகளை வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages