உள்ளாட்சி தேர்தல் ஓட்டுப்பதிவு துவங்கியது. - Agnipuratchi

உள்ளாட்சி தேர்தல் ஓட்டுப்பதிவு துவங்கியது.

Share This

உள்ளாட்சி தேர்தல் ஓட்டுப்பதிவு துவங்கியது.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிதேர்தல் முதல் கட்ட வாக்குப் பதிவு இன்று காலை தொடங்கியது. சேலத்தில் எடப்பாடி சிலுவம்பாளையம் வாக்குச்சாவடியில் தனது குடும்பத்துடன் வரிசையில் நின்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages