மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடம் அருள் திரு பங்காரு அடிகளார் அவர்களின் 80-வது சதாபிஷேக விழாவுக்கு கோ.ப.செந்தில்குமார் அவர்கள், மருத்துவர் அய்யா அவர்களை தோட்டத்தில் நேரில் சந்தித்து அழைப்பிதழ் அளித்தார்
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடம் அருள் திரு பங்காரு அடிகளார் அவர்களின் 80-வது சதாபிஷேக விழா 26.02.2020 அன்று மேல் மருவத்தூரில் நடைபெறவுள்ளது நிகழ்ச்சியில் பங்கேற்க கோ.ப.செந்தில்குமார் அவர்கள், மருத்துவர் அய்யா அவர்களை தோட்டத்தில் நேரில் சந்தித்து சதாபிஷேக அழைப்பிதழ் அளித்தார்.
No comments:
Post a Comment