கோனேரிகுப்பம் வன்னியர் அறக்கட்டளை
மருத்துவர் இராமதாசு அறக்கட்டளையாக மாற்றம்!
முழுமனதுடன் வரவேற்கிறேன்!
மருத்துவர் இராமதாசு அறக்கட்டளையாக மாற்றம்!
முழுமனதுடன் வரவேற்கிறேன்!
இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய செயல் இது!
மேலோட்டமாகப்பார்த்தால், இது ஏதோ மருத்துவர் குடும்ப சூழ்ச்சி போல தெரியும்.
ஆனால், உண்மை என்ன ?
இன்றைய மதிப்பு சுமார் ஆயிரம் கோடிகளுக்கும் அதிகமானது!
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஏழை வன்னியர்களுக்கு தொடர்ந்து இந்த அறக்கட்டளை உதவி புரியவேண்டும்.
விளிம்புநிலை, முதல் தலைமுறை மாற்றுசாதிகளுக்கும் உதவ வேண்டும்.
கடந்த கால வரலாறை திருப்பிப்பார்க்கிறேன்.
பெரும்பான்மையான வன்னியர் சமூக அறக்கட்டளைகள்
ஆளவந்தார்
கோவிந்துநாயக்கர்
வேப்பேரி செங்கல்வராய நாயக்கர்
கோவிந்துநாயக்கர்
வேப்பேரி செங்கல்வராய நாயக்கர்
தற்கால மதிப்பான சுமார் 30,000 (கோடிகளுக்கும் மேல்)
போன்ற அறக்கட்டளைகளில் ஊழல்கள் புரிந்து கோடி கோடியாக கொள்ளைகள் அடிக்கப்பட்டன
போன்ற அறக்கட்டளைகளில் ஊழல்கள் புரிந்து கோடி கோடியாக கொள்ளைகள் அடிக்கப்பட்டன
இதைச்செய்தவர்கள்
பச்சையப்பா டிரஸ்ட்
திமுக குடும்ப முக்கிய புள்ளி
ஏரித்திருடன் இப்படி பலர்
பச்சையப்பா டிரஸ்ட்
திமுக குடும்ப முக்கிய புள்ளி
ஏரித்திருடன் இப்படி பலர்
இப்படி அறக்கட்டளைகளுக்கு சம்பந்தமே இல்லாத ஊழல் பெருச்சாளிகள்தான்
அக்காலத்தில் இந்த கொடையாளர்கள் பெருந்தன்மையுடன் எழுதிய ஷரத்துகளில் இருந்த சில விதிகளை ஏமாற்றி ஊழல் செய்தனர்
சுமார் 30 ஆண்டுகள் சுப்ரீம் கோர்டுவரை சென்று போராடி மீட்கப்பட்டவையே மேலே சொன்ன 30,000 கோடி சொத்துக்கள்
(இதில் Thirugnanam Mylapore Perumal, அச்சமில்லை இறைவன், அரசு வழக்கறிஞர் பராசுரன் குடும்பம், வழக்கறிஞர் சம்பத் போன்ற பலரின் கடும் நெடிய போராட்டங்களை நினைவுகூர்தல் அவசியம்)
(இதில் Thirugnanam Mylapore Perumal, அச்சமில்லை இறைவன், அரசு வழக்கறிஞர் பராசுரன் குடும்பம், வழக்கறிஞர் சம்பத் போன்ற பலரின் கடும் நெடிய போராட்டங்களை நினைவுகூர்தல் அவசியம்)
இதனிடையே ஊழல் பெருச்சாளிகள் ஆயிரக்கணக்கான கோடிகளை முழுங்கி ஏப்பம் விட்டு லட்சக்கணக்கான தன் சாதிக்காரனை வளர்த்து விட்டார்கள என்பதும் நிதர்சனம்
இதெல்லாம் மீண்டும் நடைபெறாமல் இருக்கவும், தமிழக அரசால் வன்னியர் நலவாரியத்தால் நிர்வகிக்கப்படாமலும் இருக்க கோனேரிகுப்பம் மாற்றம் அவசியமாகிறது.
ஏற்கனவே, 2 லட்சம் கோடி வன்னியர் நல வாரிய சொத்துக்கள் அரசின் மேற்பார்வையில் உள்ளன
அதிலிருந்து எப்படி நலனைப்பெறுவது என சிந்தியுங்கள்...
அதிலிருந்து எப்படி நலனைப்பெறுவது என சிந்தியுங்கள்...
செய்தி : அக்னிப்புரட்சி

No comments:
Post a Comment