இந்தியாவில் 36 மணி நேர சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்டார் அதிபர் டொனால்ட் ட்ரம்ப். - Agnipuratchi

இந்தியாவில் 36 மணி நேர சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்டார் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.

Share This

இந்தியாவில் 36 மணி நேர சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்டார் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.  

* அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப். இன்று நிகழ்வுகள் ஒரு கண்ணோட்டம்

* குடியரசுத் தலைவர் மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு சிவப்பு கம்பள வரவேற்பு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்கிறார் டிரம்ப். இந்திய பயணம் சிறப்பனதாக இருந்தது - அமெரிக்கா அதிபர் டிரம்ப்.

*டெல்லியில் என்னை வரவேற்பதற்காக பல்லாயிரக்கணக்கானோர் குவிந்ததை கௌரவமாக கருதுகிறேன் - டிரம்ப்.

*டெல்லி ஐதராபாத் இல்லத்தில் பேச்சுவார்த்தைக்கு பின் பிரதமர் மோடி மற்றும் அதிபர் டிரம்ப் பேட்டி.

*அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் இந்தியா வர பிரதமர் மோடி அழைப்பு.

*தொழில்நுட்ப ஒத்துழைப்பு, சர்வதேச விவகாரங்கள் குறித்து பேசினோம்.

*உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் தீவிரவாத ஒழிப்பு குறித்தும் பேசினோம்.

*தீவிரவாதத்திற்கு எதிராக இருநாடுகளும் கூட்டாக செயல்பட முடிவு.

*தீவிரவாதத்தை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து பேசினோம்.  - பிரதமர் மோடி.

*அழைப்பை ஏற்று இந்தியா வந்ததற்கு டொனால்ட் ட்ரம்புக்கு நன்றி.
*- பிரதமர் மோடி.

*"அமெரிக்கா - இந்தியா இடையிலான இருதரப்பு உறவை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்வது பற்றி ஆலோசித்தோம்; கடந்த 6 மாதங்களில் அமெரிக்க அதிபரும், நானும் 6 முறை நேரில் சந்தித்து பேசியிருக்கிறோம்" - பிரதமர் மோடி.

*"21ம் நூற்றாண்டின் மிகப்பெரிய நட்புறவாக இந்தியா - அமெரிக்க இடையிலான நட்புறவு அமையும்;

*எரிசக்தி துறையில் இருநாடுகளும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளோம்; சுகாதாரம், மருத்துவ ஒத்துழைப்பு, தகவல் தொடர்பு, தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது" - பிரதமர் மோடி.

*அமெரிக்காவில் இந்தியர்கள் தொழில் தொடங்குவதற்கான நடைமுறையை எளிமையாக்கி காலத்தை குறைத்துள்ளேன் - அமெரிக்க அதிபர் டிரம்ப்.

*தொழில் முனைவோரும் வேலை வாய்ப்பை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும் - டிரம்ப்.

*இரு நாடுகள் இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யும் பணி தீவிரம் - டிரம்ப்.

*அமெரிக்க மக்களுக்கு நான் செய்துள்ள சேவை என்னை மீண்டும் வெற்றி பெற வைக்கும்.

*நான் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றால் வர்த்தகம் மேலும் வளர்ச்சியடையும்- அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

*இந்தியாவுக்கு ரூ.21 ஆயிரம் கோடி மதிப்பிலான ஹெலிகாப்டர்கள் விற்பனை செய்யும் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது - டிரம்ப்.

*எரிசக்தி துறை தொடர்பான ஒப்பந்தம் ஒன்றும் கையெழுத்தாகி உள்ளது - டிரம்ப்.

*பிரதமரிடம் மத சுதந்திரம் குறித்து பேசினேன், டெல்லி வன்முறை குறித்து பிரதமரிடம் எதுவும் பேசவில்லை, அது இந்தியாவின் உள்நாட்டு பிரச்சனை - டிரம்ப்.

*அமெரிக்கா உலக போலீஸ்காரன் அல்ல, பல நாடுகளில் இருக்கும் எங்கள் துருப்புகளை திரும்ப அழைப்போம் - டிரம்ப்.

*தலிபான்களுடன் விரைவில் உடன்பாடு எட்டப்படும் என நம்புகிறேன்.

*ஆப்கானிஸ்தானில் 99% மக்கள் அமைதியையே விரும்புகின்றனர்.

*பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையை என்னை விட யாரும் கூடுதலாக எடுத்ததில்லை-அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.

*பாகிஸ்தான் குறித்தும் பிரதமர் மோடியிடம் பேசினேன்.

*அமெரிக்கா உலக போலீஸ்காரன் அல்ல, பல நாடுகளில் இருக்கும் எங்கள் துருப்புகளை திரும்ப அழைப்போம் - டிரம்ப்.

*பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் இந்தியாவுக்கு உதவ தயார்.

*இந்தியா வலிமையான நாடு, பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் வலிமை இந்திய மக்களிடம் உள்ளது- அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.

*உலகின் மிகப்பெரிய சந்தையாக இந்தியா விளங்குகிறது.

*உலகில் பல பகுதிகளில் அமைதியை நிலைநாட்டவே அமெரிக்கர்கள் பணிபுரிகின்றனர்- அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.

*குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பிரதமர் மோடியிடம் நான் எதுவும் பேசவில்லை - அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

*முழு பேட்டி: https://youtu.be/7p2KDtQRnsA
*JUSTIN:*

*’அமெரிக்கா புறப்பட்டார் அதிபர் ட்ரம்ப்’:

*இந்தியாவில் 36 மணி நேர சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்டார் அதிபர் டொனால்ட் ட்ரம்ப். அதிபர் ட்ரம்பின் மகள் இவாங்கா, மருமகன் ஆகியோரும் புறப்பட்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages