அசாம் போடோ அமைதி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, வடகிழக்கு மாநிலங்களில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பிற தீவிரவாத அமைப்புகளுடனும் உடன்பாடு எட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. - Agnipuratchi

அசாம் போடோ அமைதி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, வடகிழக்கு மாநிலங்களில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பிற தீவிரவாத அமைப்புகளுடனும் உடன்பாடு எட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Share This

அசாம் போடோ அமைதி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, வடகிழக்கு மாநிலங்களில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பிற தீவிரவாத அமைப்புகளுடனும் உடன்பாடு எட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர் டெல்லியில் கூறும்போது, போடோ ஒப்பந்தம் கையெழுத்தானதைக் கொண்டாடும் வகையில், அசாம் மாநிலம் கோக்ரஜார் நகரில் வரும் 7-ம் தேதி விழா நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, மணிப்பூர், நாகாலாந்து உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பிற தீவிரவாத அமைப்புகளுடனும் மத்திய அரசு ஒப்பந்தம் செய்து கொள்ளும் என்ற தகவலை பிரதமர் மோடி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages