பா.க.ம. அதிமுக, திமுக, காங்கிரஸ், தேமுதிக, தவாக, விசிக உள்ளிட்ட அனைத்துக் கட்சி தொழிற்சங்க நிர்வாகிகளும் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்யை சந்தித்தனர்" - Agnipuratchi

பா.க.ம. அதிமுக, திமுக, காங்கிரஸ், தேமுதிக, தவாக, விசிக உள்ளிட்ட அனைத்துக் கட்சி தொழிற்சங்க நிர்வாகிகளும் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்யை சந்தித்தனர்"

Share This

பா.க.ம. அதிமுக, திமுக, காங்கிரஸ், தேமுதிக, தவாக, விசிக உள்ளிட்ட அனைத்துக் கட்சி தொழிற்சங்க நிர்வாகிகளும் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்யை சந்தித்தனர்"

இன்று நெய்வேலி NLC நிர்வாகத்தில் நடைபெற்ற ஒப்பந்த தொழிலாளர்களின் பணிநிரந்தரம், சமவேலைக்கு சமஊதியம், அனைவரையும் இன்கோசர்வில் இணைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படாததை கண்டித்து அனைத்து கட்சி தொழிற்சங்க நிர்வாகிகளும் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் MP அவர்களை சந்தித்து தங்கள் கோரிக்கையை வலியுறுத்தினார்கள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages