தமிழக பாரதிய ஜனதா தலைவராக எல்.முருகன் நியமனம்.- ஜே.பி.நட்டா அறிவிப்பு. - Agnipuratchi

தமிழக பாரதிய ஜனதா தலைவராக எல்.முருகன் நியமனம்.- ஜே.பி.நட்டா அறிவிப்பு.

Share This

தமிழக பாரதிய ஜனதா தலைவராக எல்.முருகன் நியமனம்.- ஜே.பி.நட்டா அறிவிப்பு.

தமிழக பாஜக தலைவராக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவராக உள்ள எல்.முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த செப்டம்பர். 1ம் தேதி முதல் தமிழக பாஜக தலைவர் பதவி காலியாக இருந்தது.
தெலங்கானா ஆளுநராக தமிழிசை நியமிக்கப்பட்ட பின்னர், அந்தப் பதவி காலியாக இருந்து வந்தது.

"எல்.முருகனுடன் அனைவரும் இணைந்து பணியாற்ற தயார்"- வானதி சீனிவாசன்.

தொண்டரோடு தொண்டராக இருந்து கட்சியை வளர்க்க பாடுபடுவேன், வாய்பை சரியாக பயன்படுத்தி கட்சியை பலப்படுத்துவேன்”.
- தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages