மாவீரன் ஜெ. குரு அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று (25.05.2020) அனுசரிக்கப்பட் டது மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் தைலாபுரம் தோட்டத்தில் மாவீரன் ஜெ. குரு திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்
மாவீரன் ஜெ. குரு அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று (25.05.2020) அனுசரிக்கப்பட்டது. இதனையோட்டி பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள்
தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாட்டாளி பயிலரங்கத்தில் மாவீரன் ஜெ. குரு திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். உடன் மாநில பொதுச்செயலாளர் திரு. வடிவேல் இராவணன், துணைப் பொது செயலாளர் சிவக்குமார், மாவட்ட செயலாளர் சம்பத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாவீரன் ஜெ. குரு அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று (25.05.2020) அனுசரிக்கப்பட்டது. இதனையோட்டி பா.ம.க இளைஞர் அணி தலைவர் அன்புமணி இராமதாஸ் mp தனது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மாவீரன் ஜெ. குரு திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
வன்னியர் சங்கத் தலைவரும் பா.ம.க சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான மாவீரன் ஜெ. குரு அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் இன்று(25.5.2020) பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி தனது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதையும் நினைவஞ்சலியும் புகழஞ்சலியும் செலுத்தினர்.
No comments:
Post a Comment