மாவீரன் ஜெ. குரு அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று (25.05.2020) அனுசரிக்கப்பட் டது. இதனையோட்டி திருவள்ளூர் மத்திய மாவட்டம் திருவேற்காடு நகராட்சியில் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
மாவீரன் ஜெ. குரு அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று (25.05.2020) அனுசரிக்கப்பட்டது. இதனையோட்டி திருவள்ளூர் மத்திய மாவட்டம் திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட சுந்தரசோழபுரத்தில் மாவீரன் ஜெ. குரு திருவுருவ படத்துக்கு பசுமை தாயகம் மாநில துணை தலைவர் சு. செல்லக்குமார் அக்னிப்புரட்சி இதழின் ஆசிரியர் த. நாராயணசாமி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். உடன் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கே. குமார், நகர வன்னியர் சங்கம் செயலாளர் தீ. சசிக்குமார், வழக்கறிஞர் பூ. கோபிநாத் மற்றும் நிர்வாகிகள் கே.லோகு, சரத்குமார், பிரசாந்த், சங்கர், யுவராஜ், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment