சென்னையில் கொரோனா சோதனைகளை அதிகரிக்க வேண்டும் - பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களின் டுவிட்டர் பதிவுகள் (25.06.2020) - Agnipuratchi

சென்னையில் கொரோனா சோதனைகளை அதிகரிக்க வேண்டும் - பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களின் டுவிட்டர் பதிவுகள் (25.06.2020)

Share This

சென்னையில் கொரோனா சோதனைகளை அதிகரிக்க வேண்டும் - பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களின் டுவிட்டர் பதிவுகள் (25.06.2020)

1.  சென்னையில் ஒரே நாளில் 14,000  கொரோனா ஆய்வு செய்யும் அளவுக்கு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டிருப்பது மனநிறைவளிக்கிறது. இதை 16,000, 20,000 ஆக அதிகரிக்க வேண்டும். சோதனைகளின் எண்ணிக்கையையும் அதே அளவுக்கு உயர்த்த வேண்டும்; அதன் மூலம் கொரோனாவை விரைந்து ஒழிக்க வேண்டும்!
 
2. சென்னையில் இன்று ஏழாவது நாளாக ஊரடங்கு முழுக்கட்டுப்பாட்டுடன் தொடர்வது பாராட்டத்தக்கது. இதே கட்டுப்பாடு நீடிக்க வேண்டும்.  மக்கள் கட்டுப்பாட்டை கடைபிடிப்பதுடன், அறிகுறி உள்ளவர்கள் சோதனையும் செய்து கொள்ள வேண்டும். அது தான் கொரோனா இல்லாத சென்னையை உருவாக்கும்!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages