இந்திய அரசியல் வரலாற்றில் மைல் கல்.இப்படி ஒரு அரிய சாதனை நிகழவில்லை. சமூகநீதிக்காவலர் மருத்துவர் அய்யா அவர்களால் சுக்கா... மிளகா ... சமூகநீதி? என்ற மாபெரும் சமூகநீதி வலாற்றுத் தொடர் - அரிய கலைக்களஞ்சியம் அதில் பாட்டாளிகள் எழுதும் முதல் தேர்வு வரலாற்று நிகழ்வு இன்று 31.7.2020. தேர்வு எழுதியவர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் - பாமக தலைவர் ஜி. கே. மணி - Agnipuratchi

இந்திய அரசியல் வரலாற்றில் மைல் கல்.இப்படி ஒரு அரிய சாதனை நிகழவில்லை. சமூகநீதிக்காவலர் மருத்துவர் அய்யா அவர்களால் சுக்கா... மிளகா ... சமூகநீதி? என்ற மாபெரும் சமூகநீதி வலாற்றுத் தொடர் - அரிய கலைக்களஞ்சியம் அதில் பாட்டாளிகள் எழுதும் முதல் தேர்வு வரலாற்று நிகழ்வு இன்று 31.7.2020. தேர்வு எழுதியவர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் - பாமக தலைவர் ஜி. கே. மணி

Share This

இந்திய அரசியல் வரலாற்றில் இதுவரை யாரும் செய்திடாத செயற்கரிய சமூகநீதி வரலாற்றை சமூகநீதிக்காவலர் மருத்துவர் அய்யா அவர்கள் எழுதி வரும் சுக்கா ... மிளகா ... சமூகநீதி? என்னும் கலைக்களஞ்சியம் தொடரில் பாட்டாளிகள் எழுதும் முதல் தேர்வு 31.7.2020 இன்று நடைபெறுகிறது. அரசியல் கட்சியினர் தேர்வு எழுதும் வரலாறு மருத்துவர் அய்யா அவர்களால் நிகழ்த்தி பாட்டாளிகளால் எழுதுவது. இது முக்கிய அரசியல் வரலாற்று நிகழ்வு. தேர்வு எழுதியவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று வரலாறு படைக்க வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages