750 மெகா வாட் திறனுள்ள, ரேவா சூரிய மின்சக்தி திட்டத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தது சுயசார்பு இந்தியா திட்டத்தின் முதல் நடவடிக்கை. - Agnipuratchi

750 மெகா வாட் திறனுள்ள, ரேவா சூரிய மின்சக்தி திட்டத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தது சுயசார்பு இந்தியா திட்டத்தின் முதல் நடவடிக்கை.

Share This

750 மெகா வாட் திறனுள்ள, ரேவா சூரிய மின்சக்தி திட்டத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தது சுயசார்பு இந்தியா திட்டத்தின் முதல் நடவடிக்கை.

பசுமை எரிசக்திக்கான மாற்றம், ஆண்டுக்கு 15.7 டன் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தை குறைக்கும். இது 2.6 கோடி மரங்களை நடுவதற்கு சமம்.

பொருளாதாரமா அல்லது சுற்றுச்சூழலில் கவனம் செலுத்த வேண்டுமா என்ற குழப்பங்களை,  சூரிய மின்சக்தி திட்டம் மற்றும் இதர சுற்றுச்சூழல்   நடவடிக்கைகள் மூலம் இந்தியா தீர்த்துள்ளது.

பொருளாதாரமும், சுற்று சூழலும் முரண்பாடாக இல்லை. ஒன்றுக்கொன்று சாதகமாக இருப்பதாக பிரதமர் மோடி கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages