திருப்போரூர் துப்பாக்கி சூடு சம்பவத்தில் எம்எல்ஏ இதயவர்மன் விரைவில் கைது செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி. கண்ணன் தகவல்.
கோஷ்டி மோதல் சம்பவம் தொடர்பாக 4 டிஎஸ்பிக்கள் தீவிர விசாரணை".
கோஷ்டி மோதல் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் பறிமுதல்.
எம்.எல்.ஏ மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு - செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணன்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கோஷ்டி மோதல் சம்பவம் தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி. கண்ணன் செய்தியாளர் சந்திப்பு:
திருப்போரூர் கோஷ்டி மோதல் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி பறிமுதல்.
குமார் என்பவர் தனது பட்டா நிலத்தில் கால்வாய் அமைப்பதாக புகார் அளித்திருந்தார். வாய்தகராறு முற்றி இருதரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டனர்.
திருப்போரூர் எம்எல்ஏவும், அவரது தந்தையும் துப்பாக்கியை பயன்படுத்தியுள்ளனர்.
கோஷ்டிமோதல் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில்
துப்பாக்கிச்சூடு நிகழ்வு தொடர்பாக தலைமறைவாக இருந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் இதயவர்மன் கைது. சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வைத்து, தனிப்படை காவல்துறை கைது செய்துள்ளது.
No comments:
Post a Comment