கொரோனா சிகிச்சை மையம்-ஆந்திர மாநிலம் விஜயவாடா சொர்ணா பேலஸ் தனியார் தங்கும் விடுதி (ஓட்டல்) தீ விபத்தில் உயிரிழந்த 11 பேருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.50 இலட்சம் இழப்பீடு வழங்க ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ளது - பாமக தலைவர் ஜி.கே.மணி
ஆந்திர மாநிலம் விஜயவாடா நகர், சொர்ணா பேலஸ் தனியர் ஓட்டலை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றி சிகிச்சையளித்து வந்த நிலையில் அக்கட்டிடத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் கொரோனா நோயாளிகள் உள்ளிட்ட 11 பேர் உயிரிழந்த செய்தி மிகவும் வேதனையளிக்கிறது. உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 50 இலட்சம் வீதம் இழப்பீடு வழங்க ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ளது.
Home
அண்மை செய்திகள்
கொரோனா சிகிச்சை மையம்-ஆந்திர மாநிலம் விஜயவாடா சொர்ணா பேலஸ் தனியார் தங்கும் விடுதி (ஓட்டல்) தீ விபத்தில் உயிரிழந்த 11 பேருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.50 இலட்சம் இழப்பீடு வழங்க ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ளது - பாமக தலைவர் ஜி.கே.மணி
கொரோனா சிகிச்சை மையம்-ஆந்திர மாநிலம் விஜயவாடா சொர்ணா பேலஸ் தனியார் தங்கும் விடுதி (ஓட்டல்) தீ விபத்தில் உயிரிழந்த 11 பேருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.50 இலட்சம் இழப்பீடு வழங்க ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ளது - பாமக தலைவர் ஜி.கே.மணி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment