ஓணம் திருநாள் வாழ்த்துக்கள் - பாமக தலைவர் ஜி.கே.மணி - Agnipuratchi

ஓணம் திருநாள் வாழ்த்துக்கள் - பாமக தலைவர் ஜி.கே.மணி

Share This

ஓணம் திருநாள் வாழ்த்துக்கள் - பாமக தலைவர் ஜி.கே.மணி   
     
31.8.2020 இன்று பாரம்பரியம்மிக்க ஓணம் (திருவோணம்) திருநாள் வெகு விமரிசையாகக் கொண்டாடும்  கேரள மாநில சகோதர-சகோதரிகளுக்கும் உலகெங்கும் வாழும் மலையாளம் பேசுவோர்க்கும் கேரளத்தில் வாழும் தமிழர்களுக்கும்  ஓணம் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.   

பிரசித்திபெற்ற ஓணம் திருநாள் நேரத்தில் இந்த ஆண்டு கொரோனா நெருக்கடியைக் கொடுத்துள்ளது.
தமிழ்நாடும் கேரளமும் சகோதர அண்டை மாநிலங்கள் என்ற நல்லிணக்கத்தோடு, சகோதர ஒற்றுமை ஓங்கிட உறுதி ஏற்போம். அனைவருக்கும் ஓணம் திருநாள் வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages