சுக்கா... மிளகா... சமூகநீதி? தொடர்:
22-ஆவது தேர்வில் முதல் 5 இடங்களை பிடித்த பா.ம.க. மற்றும் துணை அமைப்புகள்! & மாவட்டங்கள்
சுக்கா... மிளகா.... சமூகநீதி? தொடரின் 22-ஆவது தேர்வின் முடிவில் கீழ்க்கண்ட அமைப்புகள் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளன. அவற்றின் விவரம்:
1.பாட்டாளி மக்கள் கட்சி (46.90%)
2. சமூக முன்னேற்ற சங்கம் (11.80%)
3. பாட்டாளி இளைஞர் சங்கம் (10.60%)
4. வன்னியர் சங்கம் (8.20%)
5. பாட்டாளி சமூக ஊடக பேரவை (4.40%)
முதல் 5 இடங்களைப் பிடித்த அமைப்புகளுக்கும், பிடிக்க போராடும் அமைப்புகளுக்கும் வாழ்த்துகள்!
சுக்கா... மிளகா.... சமூகநீதி? தொடரின் 22ஆவது தேர்வின் முடிவில் கீழ்க்கண்ட மாவட்டங்கள் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளன. அவற்றின் விவரம்:
1. கடலூர் (38.30%)
2.சேலம் (7.70% )
3.செங்கல்பட்டு(7.30%)
4. மதுரை (5.20%)
5.இராணிப்பேட்டை (4.70%)
முதல் 5 இடங்களைப் பிடித்த மாவட்டங்களுக்கும், பிடிக்க போராடும் மாவட்டங்களுக்கும் வாழ்த்துகள்!
No comments:
Post a Comment