மத்திய அமைச்சர், லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம் - பாமக தலைவர் ஜி.கே.மணி
மத்திய நுகர்வோர் பாதுகாப்புத்த் துறை அமைச்சரும் லோக் ஜனசக்தி தலைவருமான ராம்விலாஸ் பஸ்வான் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறோம். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராம்விலாஸ் பஸ்வான் தனது இளம் வயது முதல் அரசியல் பொது வாழ்வில் ஈடுபட்டு சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், மத்திய அமைச்சர் என நல்ல அனுபவம் பெற்றவர். மருத்துவர் அய்யா அவர்களுக்கு மிகவும் நெருக்மானவர். பா.ம.க மாநாடு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் டில்லியிலும் சென்னையில் பங்கேற்று சிறப்பித்தவர். பா.ம.கமீது மரியாதை கொண்டிருந்தவர்.சமூகநீதியில் மிகுந்த அக்கறை கொண்டவர். தலித் மக்களின் உரிமைக்காகவும் பிற்பட்ட மக்களின் நலனுக்காகவும் குரல் கொடுத்து வந்தவர்.
பீகார் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அவரை இழந்து வேதனையில் இருக்கும் அவரது மகன், குடும்பத்தினர், லோக் ஜனசக்தியினர் உள்ளிட்ட அனைவருக்கும் அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
Home
அண்மை செய்திகள்
மத்திய அமைச்சர், லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம் - பாமக தலைவர் ஜி.கே.மணி
மத்திய அமைச்சர், லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம் - பாமக தலைவர் ஜி.கே.மணி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment