முக்கிய அறிவிப்பு - வன்னியர் 20% தனி இடஒதுக்கீடு தொடர் போராட்டம் குறித்து பாட்டாளி மக்கள் கட்சி - வன்னியர் சங்கம் - சமூக முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளின் இணையவழி ஆலோசனை கூட்டம் - Agnipuratchi

முக்கிய அறிவிப்பு - வன்னியர் 20% தனி இடஒதுக்கீடு தொடர் போராட்டம் குறித்து பாட்டாளி மக்கள் கட்சி - வன்னியர் சங்கம் - சமூக முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளின் இணையவழி ஆலோசனை கூட்டம்

Share This

முக்கிய அறிவிப்பு - வன்னியர் 20% தனி இடஒதுக்கீடு தொடர் போராட்டம் குறித்து பாட்டாளி மக்கள் கட்சி - வன்னியர் சங்கம் - சமூக முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளின் இணையவழி ஆலோசனை கூட்டம்

அன்பிற்கினிய பாட்டாளி சொந்தகளே வணக்கம்,

நடைபெற்ற அறப்போராட்டங்களை வெற்றி போராட்டமாக நடத்திக்காட்டிய அனைவருக்கும் வாழ்த்துகள், பாராட்டுகள்.

*24-12-2020 இன்று வியாழக்கிழமை  மாலை 06.00 மணிக்கு* நடைபெற உள்ள இணையவழி ஆலோசனைக் கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம், சமூக முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளின் மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

1. இந்த இணைப்பை அழுத்தி இணையலாம்
https://us02web.zoom.us/j/89881839755?pwd=VG5VRkQwdEMzZS9iQ2EyYXVhbEp4dz09

அல்லது

2. Zoom ஆப்பில் கீழ்க்கண்ட ID & Password கொடுத்து இணையலாம்
ID: 898 8183 9755
Password: 12345

இப்படிக்கு
ஜி.கே.மணி தலைவர் - பாமக
வன்னியர் தனி இடஒதுக்கீட்டு போராட்டக் குழு தலைவர்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages