இன்றைய (30.12.2020) போராட்டம் மிகப் பெரிய அளவில் நடந்துள்ளது. உழைத்தவர்கள்,பங்கேற்றவர்கள்,அனைவருக்கும். பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...நன்றி...நன்றி...நன்றி... -ஜி.கே.மணி தலைவர் பாமக & வன்னியர் தனி இடஒதுக்கீட்டு குழு தலைவர்
எல்லா இடங்களிலும் ஆர்ப்பரிக்கும் பெருந்திரளான கூட்டம். மற்ற கட்சியில் உள்ள வன்னியர் குடும்பங்கள் இட ஒதுக்கீட்டை ஆதரிக்கத் தொடங்கிவிட்டனர். எல்லா சமுதாயத்தினரும் இது நியாயமான போராட்டம் என பேசுவதும் MBC ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு மிகக் குறைவான இடங்களே கிடைக்கின்றது என உணர்ந்திருப்பதும் வரவேற்புக்குரியது. இன்றைய போராட்டம் வெற்றிப் போராட்டமாக நடத்திய நிர்வாகிகளுக்கும் ஒருங்கிணைத்த - உழைத்த பொறுப்பாளர்களுக்கும் கலந்து கொண்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்
சமூகநீதிக்காவலர் மருத்துவர் அய்யா அவர்களின் 40 ஆண்டு கால போராட்டம். பசுமைநாயகர் மருத்துவர் அன்புமணி அவர்கள் முன்னெடுத்துச் செல்கின்ற போராட்டம். நாம் எல்லோரும் சேர்ந்து தொடர்ந்து ஈடுபட்டு வருகின்ற போராட்டம். நமது அடிப்படை உரிமை இட ஒதுக்கீட்டை கட்டாயம் பெறுவோம். போராட்டம் விடியலைக் கொடுக்கும்.நமது போராட்டம் வெற்றி பெறும்.
Home
அண்மை செய்திகள்
இன்றைய (30.12.2020) போராட்டம் மிகப் பெரிய அளவில் நடந்துள்ளது. உழைத்தவர்கள்,பங்கேற்றவர்கள்,அனைவருக்கும். பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...நன்றி...நன்றி...நன்றி... -ஜி.கே.மணி தலைவர் பாமக & வன்னியர் தனி இடஒதுக்கீட்டு குழு தலைவர்
இன்றைய (30.12.2020) போராட்டம் மிகப் பெரிய அளவில் நடந்துள்ளது. உழைத்தவர்கள்,பங்கேற்றவர்கள்,அனைவருக்கும். பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...நன்றி...நன்றி...நன்றி... -ஜி.கே.மணி தலைவர் பாமக & வன்னியர் தனி இடஒதுக்கீட்டு குழு தலைவர்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment