இது ஆட்சியாளர்களுக்கு சமர்ப்பணம்; பெரியார் சொல்வதையாவது கேளுங்கள்! - மருத்துவர் இராமதாசு அய்யா - Agnipuratchi

இது ஆட்சியாளர்களுக்கு சமர்ப்பணம்; பெரியார் சொல்வதையாவது கேளுங்கள்! - மருத்துவர் இராமதாசு அய்யா

Share This

இது ஆட்சியாளர்களுக்கு சமர்ப்பணம்; பெரியார் சொல்வதையாவது கேளுங்கள்! - மருத்துவர் இராமதாசு அய்யா

"எப்போது ஒருவனுக்கு, அவனுக்கு என்று ஒரு மதம், ஒரு சாதி, தனி வகுப்பு என்பதாகப் பிரிக்கப்பட்டதோ, பின்பு - அவன் தனது மதம், சாதி, வகுப்புக்கு என்று உரிமை கேட்பதில் என்ன தப்பிதமோ, அயோக்கியத்தனமோ இருக்கமுடியும்?

தன்னுடைய பங்கைத் தனக்குக் கொடு என்று கேட்டவுடன் கொடுக்க மறுத்த குடும்பங்கள் எல்லாம் நாசமுற்றே இருக்கின்றன. ஆகவே எந்த மத, சாதி, வகுப்பாருடைய பங்கையாலும் மறுத்து ஏமாற்றப் பார்த்தால் கண்டிப்பாக அந்த நாடு கேடுறுவது திண்ணம்."

- தந்தை பெரியார்,
குடிஅரசு தலையங்கம் 08.11.1931

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages