தமிழக அமைச்சர்களிடம் வன்னியர் இடப்பங்கீடு குறித்து மட்டுமே பேச்சு; கூட்டணி குறித்து இல்லை - தனது டுவிட்டர் பதிவில் மருத்துவர் இராமதாசு அய்யா - Agnipuratchi

தமிழக அமைச்சர்களிடம் வன்னியர் இடப்பங்கீடு குறித்து மட்டுமே பேச்சு; கூட்டணி குறித்து இல்லை - தனது டுவிட்டர் பதிவில் மருத்துவர் இராமதாசு அய்யா

Share This

தமிழக அமைச்சர்களிடம் வன்னியர் இடப்பங்கீடு குறித்து மட்டுமே பேச்சு; கூட்டணி குறித்து இல்லை - தனது டுவிட்டர் பதிவில் மருத்துவர் இராமதாசு அய்யா

1. தமிழக அமைச்சர்கள் திரு. பி.தங்கமணி, திரு.எஸ்.பி. வேலுமணி ஆகியோர் இன்று என்னை தைலாபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினார்கள். வன்னியர்கள் இட ஒதுக்கீடு குறித்து பேசப்பட்டது. பொங்கல் திருநாளுக்குப் பிறகு மீண்டும் இதுகுறித்து பேசுவதாக உறுதியளித்துச் சென்றுள்ளனர்.

2. அமைச்சர்களுடன் வன்னியர் இடப்பங்கீடு குறித்து மட்டும் தான் பேசப்பட்டது. அரசியலோ, தேர்தல் குறித்தோ பேசப்படவில்லை. வன்னியர் இடப்பங்கீடு கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை  கூட்டணி குறித்த பேச்சுக்கே இடமில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages