பா.ம.க. சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் தேதி மாற்றம்! - பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி அறிவிப்பு - Agnipuratchi

பா.ம.க. சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் தேதி மாற்றம்! - பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி அறிவிப்பு

Share This

பா.ம.க. சிறப்பு பொதுக்குழுக்
கூட்டம் நடைபெறும் தேதி மாற்றம்! - பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி அறிவிப்பு

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள்,  வாக்குச்சாவடிகள் நிலையிலான களப்பணிகள்  உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிப்பதற்காக தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் நாளை மறுநாள் (22.02.2021) பாட்டாளி மக்கள் கட்சியின்  சிறப்புப் பொதுக்குழு கூட்டங்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தவிர்க்க முடியாத காரணத்தால் பா.ம.க. சிறப்பு பொதுக்குழுக் கூட்டங்கள் வரும் 25&ஆம் தேதி வியாழக்கிழமை நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா, பா.ம.க இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோர் ஒப்புதலுடன் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages