இந்தக் கல்விக் கனவு நனவாகும் நாள் எந்நாளோ? - மருத்துவர் இராமதாசு அய்யா
மத்திய அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இணையான தரம் கொண்ட, சுகமான, சுமையற்ற கல்வி வழங்கும் அரசு பள்ளிகள் நமது கிராமப்புறங்களில் அமைக்கப்பட்டு அங்குள்ள மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்பட வேண்டும்.
இது தான் உண்மையான வளர்ச்சி ஆகும். இது தான் நாட்டின் வளர்ச்சிக்காகவும், மக்களின் முன்னெற்றத்திற்காகவும் நாம் செய்யும் முதலீடு ஆகும். இந்தக் கல்விக் கனவு நனவாகும் நாள் எந்நாளோ?
No comments:
Post a Comment