சிங்கப்பூரில் இருந்து வந்த வாழ்த்து ! - மருத்துவர் இராமதாசு அய்யா - Agnipuratchi

சிங்கப்பூரில் இருந்து வந்த வாழ்த்து ! - மருத்துவர் இராமதாசு அய்யா

Share This

சிங்கப்பூரில் இருந்து வந்த வாழ்த்து ! - மருத்துவர் இராமதாசு அய்யா

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் தொகுதி, குத்தாலம் ஊராட்சி,  திருவாலங்காடு கிராமத்தை சேர்ந்தவரும் தற்போது சிங்கப்பூரில் வசித்துவரும் சேதுராஜன்  நேற்று என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, வன்னியர்களுக்கு 10.50%  இடப்பங்கீடு  பெற்றுத்தந்ததற்காக நன்றிகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.

எங்களின் வாழும் கடவுள்  டாக்டர் அய்யா பெற்றுத்தந்த இந்த இடஒதுக்கீடு.
மேலும் அயராது, கடும் உழைப்பு, போராட்டம் என சொல்லி மாளாத அளவிற்கு போராடி வன்னியர்களுக்கு என்று தனியாக 10.5% சதவீதம் பெற்றுத்தந்த எங்கள் சமூக நீதி காவலரான  மருத்துவர் அய்யா அவர்களுக்கு என் நன்றியை  தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னைப்போல் பல லட்சம் குடும்பங்கள் உயர்வுபெற இந்த இடஒதுக்கீடு மேலும் உறுதி செய்தது மட்டுமல்லாமல் இந்த ஊமைசனங்களையும் தலைநிமிர செய்தீர்கள். உங்களால் உயர்ந்தோம், உங்களால் உயர்வு பெற்றோம் அய்யா. நன்றிகள் அய்யா” என்று கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages