திமுக வின் தேர்தல் அறிக்கையின் கலப்பு திருமணம் என்பது மோசடியாகும்.
கருணாநிதி அண்ணா ஸ்டாலின் பெரியார்னு பெயர் சொல்லிக் கொண்டு கலப்பு திருமணம் என்ற போர்வையில் சட்டத்திற்கு புறம்பாக ஓட்டுக்காக ஏதோ சமுதாய ஒற்றுமை என்று முழுக்க முழுக்க நாட்டின் கலாச்சாரம் தமிழ் பாரம்பரியம் சட்டத்திற்கு புறம்பாக பேசப்படுவது தான் கலப்பு திருமணம்.
கலப்பு திருமணம் என்பது இரு வீட்டார் பெற்றோர் சம்மதத்துடன் நடக்காத திருமணம் ஏற்றுக்கொள்ளமுடியாதது. சட்டத்திற்கு புறம்பானது. ஆணும் பெண்ணும் கலந்து தாயானவள் பத்து மாதங்கள் படாத பாடுபட்டு உருவாக்கி அறிவு உணர்வு ஊட்டி வளர்த்து ஆளாக்கிய ஒரு பெண் தாய் தந்தையருக்கு உரிமை உள்ளவள்.
வாலிப வயதை எட்டினாலும் அவள் மேல் உள்ள தாய் தந்தையின் உரிமை கொஞ்சம் சதவீதம் குறையுமே தவிர உரிமை இல்லை மேஜர் ஆகிவிட்டாள் யாரும் தலையிட முடியாது என்பது நீதிமன்றம் சட்டத்தின் பெயரால் கூறியது முழுக்க முழுக்க மோசடியாகும்.
தாய் தந்தையின் உரிமையை மறுத்து மேஜர் என்று கூறி உரிமை இல்லாது போல் கூறுவது மோசடியாகும். பெண் உருவாவது சுயம்புவாக தோன்றயது அல்ல. உரிமை இல்லை என்று மறுக்க. அவளுக்குள்ள உரிமை அவள் விருப்பத்தை பகிர்ந்து கொள்ளலாம். வேறு ஒரு கலாச்சார முள்ள ஒரு குடும்பத்தை ஏற்றுக்கொள்வது திணிப்பது ஆகும். அதற்கு பெற்றவர் சம்மதம் வேண்டும். பாதித்தால் பாதிக்கப்படுவது பெற்றவர்களே. சட்டம் அந்த அளவுக்கு உள்ளத. திமுக வின் தேர்தல் அறிக்கையின் கலப்பு திருமணம் என்பது மோசடியாகும்.
No comments:
Post a Comment