கருணாநிதியும் திமுக வும் பழைய நினைவுகள் சிந்தியுங்கள் வன்னியர்களே!
கருணாநிதி தலைமையிலான திமுகவை ஆதரித்து வன்னியர்கள் பேசுவது கருணாநிதி மை இந்திரன் சந்தரன் என்று சொல்வது அதே வசனத்தை அவருடைய மகன் ஸ்டாலினுக்கு சொல்வது எல்லாமே அலிபாபா 40 திருடர்கள் கதையில் செக் சுற்றும் அடிமைகள் கதைதான் ஞாபகம் வருகிறது. கருணாநிதி சாதாரண மணிதனை விட கேவலமான நடத்தை உள்ளவர்.
அண்ணா, நெடுஞ்செழியன், மதியழகன், EVK சம்பத், NV நடராஜன் ஆரம்பித்த திமுக கட்சியையும் அண்ணா உட்பட திமுக கட்சியை ஆரம்பித்தவர்களையும் படு கேவலமாக விமர்சனம் செய்தவர்தான் கருணாநிதி. பின் 1952 யில் திமுக வில் சேர்ந்து திமுக கட்சியை தனதாகவும், தன் குடும்பத்திற்குறியதாகவும் ஆக்கியவர். இன்னொரு பெண்ணை கெடுத்து அதன் பலனாக பிறந்த கனிமொழியை எனக்கு பிறக்கவில்லை எனக்கு அதற்கும் சம்பந்தம் இல்லைனு ஏமாற்றியவர்.
திமுகவிலிருந்து எம்.ஜி.ஆர் பிரிந்த போது சட்டசபையில் எம்ஜிஆர் ஆதரவாளர்களை அடிக்க சைக்கிள் செயின் கொண்டு கலவரத்தை ஏற்படுத்தியவர். சபாநாயகராக திமுகவை தோற்றுவித்தவருள் ஒருவரான மதியழகன் இருந்தபோது அவரை அடித்து கீழே தள்ளி அவருடைய சேரில் பெ.சீனிவாசனை உட்கார வைத்து கலாட்டா செய்தவர் கருணாநிதி.
சட்டசபையை விட்டு எம்.ஜி.ஆர் வெளியேறிய போது மதுரை முத்துவை வைத்து எம்ஜிஆர் மீது செருப்பை வீச ஏற்பாடு செய்தவர் கருணாநிதி. இப்படியாக பதவிக்காக, தன் குடும்பத்திற்காக எந்த கீழ்த்தரமான வேலையையும் செய்யும் கருணாநிதி குடும்ப கம்பெனி கட்சியை நம்பி சுற்றிவரும் வன்னியர் நபர்களைப்பற்றி நாம் என்ன சொல்வது தெரியவில்லை.
No comments:
Post a Comment