வருமான வரி சோதனை ஸ்டாலினுடைய மகள் வீட்டில் நடந்தது. மகளுக்கு மருமகனுக்கு வேண்டியவர்கள் வீட்டில் நடந்தது. இதற்கும் ஸ்டாலினுடைய கட்சிக்கும் என்ன சம்பந்தம்.
கட்சியை சொந்த கம்பெனியாக்கி கொள்ளையடித்தால் கொள்ளையடிச்சவர்கள் குடும்பத் தினராக இருந்தால் வருமான வரித்துறை ரெய்டு செய்யக்கூடாதா?. ஏதோ கட்சியை ரெய்டு செய்தமாதிரி கூச்சல் போடுவதே திமுக கட்சி ஸ்டாலினுடைய குடும்ப சொத்து என்று கூறுவது போல இருக்கிறது. எமர்ஜென்சியில் ஜெயிலில் இருந்தது அன்னை இந்திரா காந்தி விதவை என்பதால் மறுமனம் செய்து வைக்கிறேன் என்று ஸ்டாலின் சொல்லியதால் பென்டு எடுத்தார்கள். இதுயெல்லாம் இப்போது உள்ள காங்கிரஸ் கட்சி தெரியாதா இதையும் தன் வீட்டில் நடந்த ரெய்டும் சேர்த்து ஸ்டாலின் குளிர் காய்வது நம்பளை கேணயன் என்று நினைச்சு கொண்டிருக்கிறான்.
No comments:
Post a Comment