"கருத்துக் கணிப்புகளை கண்டுகொள்ளாதீர்"
ஏப்ரல் 29 மாலை 7.30 மணிக்கு பெரும்பாலான ஊடகங்கள் கருத்துக் கணிப்புகளை வெளியிடுவார்கள். அவற்றை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
ஏனெனில், 2016 ஆம் ஆண்டில் ஊடகங்கள் வெளியிட்ட மிகப்பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் பொய்யாகிப் போயின. (அப்போது திமுக தான் வெற்றி பெரும் என்று மிகப்பெரும்பாலான ஊடகங்கள் கூறின. ஆனால், உண்மையில் அதிமுக வெற்றி பெற்றது.
2016 தேர்தலின் போது திமுக வெற்றி பெறும் என்று ஊடகங்கள் வெளியிட்ட கருத்துக்கணிப்புகள்:
India Today-Axis - 140
News X-Today’s Chanakya - 140
ABP News-Nielsen - 132
News Nation - 118
NDTV – 120
ஜூனியர் விகடன் – 160
தினமலர் - நியூஸ் 7 - 141
காவேரி நியூஸ் - 125
நக்கீரன் - 133
தமிழ் மையம் - 139
2016 உண்மையில் திமுக கூட்டணிக்கு கிடைத்த இடங்கள் - 97 (அக்கூட்டணி படுதோல்வி அடைந்தது).
No comments:
Post a Comment