கொரோனா காலத்தில் மதுக்கடைகள் திறப்பதை கண்டித்தும், கடைகளை மூட வலியுறுத்தியும் பா.ம.க சார்பில் தமிழ்நாடு முழுவதும் நிர்வாகிகள் வீட்டின் முன் போராட்டம்.
பென்னாகரத்தில் ஜி.கே. மணி கலந்துகொண்டபோது உடன் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சென்னை பாமக அலுவலகம் முன்பு, முன்னாள் நடுவண் அமைச்சர் ஏ.கே. மூர்த்தி, பசுமைத் தாயகம் இர. அருள், சென்னை பாமக ரா.செ. வெங்கடேசன்
சென்னை மாவட்ட அமைப்பு செயலாளர் மு.ஜெயராமன் தலைமையில் நான் மற்றும் மாநில துணை தலைவர் ஈகை தயாளன், மாவட்ட செயலாளர் சிவக்குமார், பகுதி யலாளர் இ.கே.கோபி, மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் சைதைதிவாகர், அருண் கண்டன முழக்கங்களை எழுப்பி பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்த தருணம்.
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டியில் உள்ள கே.பாலு இல்லத்தில் பாட்டாளி சொந்தங்களோடு பங்கேற்ற போது
உடன் M.K.ராஜேந்திரன் பொதுக்குழு உறுப்பினர், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் இரா. மகேஷ், இரா.குமார் நகர செயலாளர் , இல. கண்ணன் கிளை செயலாளர், K.வினோத் துணை ஒன்றிய செயலாளர், சரவணன் ஒன்றிய வன்னியர் சங்க துணை செயலாளர், P.ஹரிதாஸ் ஒன்றிய இளைஞரணி செயலாளர், K.மணிகண்டன், செந்தில், ரஞ்சித் சமூக ஊடகப் பேரவை,
திருக்கசூர் ஆறுமுகம் தலைமையில் அவருடைய இல்லத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் நகரமன்ற தலைவர் சசிகலா ஆறுமுகம் நகர செயலாளர்கள் சரவணன் அரிகிருஷ்ணன் மாவட்ட துணை செயலாளர் ராமகிருஷ்ணன் நகர தேர்தல் பணிக்குழு தலைவர் பாலு கிளை செயலாளர் பெருமாள் மற்றும் நிர்வாகிகள் சேகர் வடிவேல் சங்கர் உள்ளிட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்
திருக்கோவிலூர் பாட்டாளி மக்கள் கட்சி அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் பால சக்தி ஆகிய நானும் திருக்கோவிலூர் தொகுதி அமைப்பு செயலாளர் m.சரவணகுமார் மற்றும் நகர செயலாளர் கேபிள் சரவணன் நாகராஜ் மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்
இதேபோல் கள்ளக்குறிச்சி மாநில துணை பொதுச் செயலாளர் இரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டத்தில் வன்னியர் சங்க மாநில துணை தலைவர் ம.க. ஸ்டாலின் தலைமையுளும் இவ்வாறு தமிழகத்தில் உள்ள பாமக நிருவாகிகள் வீடுகள் முன்பு போராட்டம் நடைபெற்றது
No comments:
Post a Comment