ஜூலை 15 கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் - பாமக தலைவர் ஜி.கே.மணி MLA - Agnipuratchi

ஜூலை 15 கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் - பாமக தலைவர் ஜி.கே.மணி MLA

Share This

ஜூலை 15 கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் - பாமக தலைவர் ஜி.கே.மணி MLA                 

தமிழ்நாட்டில் கிராமங்களில் பள்ளிக்கூடங்கள் திறந்தவர். பாசன அணைகள் கட்டியவர் என்னும் பல பெருமைகளைக் கொண்ட கர்மவீரர் காமராஜர் பிறந்த நாளில் அவரைப் போற்றுவோம். மரியாதை செலுத்துவோம். பெருந்தலைவர்  காமராஜர் நூற்றாண்டு விழா மிகப் பிரமாண்டமாக நடத்தி பெருமை சேர்த்தது மருத்துவர் அய்யா அவர்களும் பா.ம.கவும்தான்.         

காமராஜர் பிறந்த நாளை "கல்வி வளர்ச்சி நாள்" என அறிவிக்க சட்டமன்றத்தில் தொடர்ந்த வாதாடி தனி நபர் தீர்மானமும் கொடுத்து, கோரிக்கையாக நிறைய சட்டமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்தும் பெற்று அன்றைய முதலமைச்சர் கலைஞர் அவர்களிடம் கொடுத்து  நிறைவேற காரணமாக இருந்தது ஜி.கே.மணி என்பது அனைவரும் அறிந்ததே. பெருந்தலைவர் காமராஜரை போற்றுவோம் ...பெருமை சேர்ப்போம்...

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages