மக்கள் தொலைக்காட்சி" 16 ஆம் ஆண்டு தொடக்க நாள் (06.09.2021) - தமிழின் அடையாளமாகவும் தமிழர்களின் பண்பாட்டை நிலைநிறுத்தியும் வேளாண்மை மேம்படவும், உரிய பொழுது போக்குகளும் நிறைந்த, தொலைக்காட்சிக்கான தனி கொள்கைகள் உருவாக்கி மருத்துவர் அய்யா அவர்களால் தொடங்கப்பட்டு 16 ஆம் ஆண்டில் தடம் பதிக்கும் "மக்கள் தொலைக்காட்சி" தமிழர்கள் நெஞ்சங்களில் நீடூழி வெற்றிநடை போட இனிய வாழ்த்துக்கள் - பாமக தலைவர் ஜி.கே.மணி - Agnipuratchi

மக்கள் தொலைக்காட்சி" 16 ஆம் ஆண்டு தொடக்க நாள் (06.09.2021) - தமிழின் அடையாளமாகவும் தமிழர்களின் பண்பாட்டை நிலைநிறுத்தியும் வேளாண்மை மேம்படவும், உரிய பொழுது போக்குகளும் நிறைந்த, தொலைக்காட்சிக்கான தனி கொள்கைகள் உருவாக்கி மருத்துவர் அய்யா அவர்களால் தொடங்கப்பட்டு 16 ஆம் ஆண்டில் தடம் பதிக்கும் "மக்கள் தொலைக்காட்சி" தமிழர்கள் நெஞ்சங்களில் நீடூழி வெற்றிநடை போட இனிய வாழ்த்துக்கள் - பாமக தலைவர் ஜி.கே.மணி

Share This

"மக்கள் தொலைக்காட்சி" 16 ஆம் ஆண்டு தொடக்க நாள் (06.09.2021) - தமிழின் அடையாளமாகவும் தமிழர்களின் பண்பாட்டை நிலைநிறுத்தியும் வேளாண்மை மேம்படவும், உரிய பொழுது போக்குகளும் நிறைந்த, தொலைக்காட்சிக்கான தனி கொள்கைகள் உருவாக்கி மருத்துவர் அய்யா அவர்களால் தொடங்கப்பட்டு 16 ஆம் ஆண்டில் தடம் பதிக்கும் "மக்கள் தொலைக்காட்சி" தமிழர்கள் நெஞ்சங்களில் நீடூழி வெற்றிநடை போட இனிய வாழ்த்துக்கள் - பாமக தலைவர் ஜி.கே.மணி
        
தமிழர்களின் பண்பாட்டை நிலைநிறுத்தி, தமிழ் இளமை குன்றாமல் செழுமையாக்க, வேளாண்மை மேம்பட,உயரிய நாகரிகத்துடன் கூடிய பொழுது போக்குகளை முன்னெடுத்து அனைத்தும் ஒருங்கே அமையப்பெற உயர் தனி கொள்கையை உருவாக்கி மக்கள் தொலைக்காட்சியை தொடங்கியவர் மக்கள்காவலர், தமிழினப்போராளி மருத்துவர் அய்யா அவர்கள்.  தொடங்குவதற்கும் பின் வெற்றிநடை போடவும் மருத்துவர் அய்யா அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளும் செயல்பாடுகளும் கணக்கில் அடங்காதவை.
        
மக்கள் தொலைக்காட்சி தொடங்குவதற்கு மருத்துவர் அய்யா அவர்களுடன் நானும் (ஜி.கே. மணி) உடனிருந்து தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கும் பிற மாநிலங்களுக்கும் வெளி நாடுகளுக்கும் சென்று பங்குதாரர்களை சேர்த்து, தொடர்ந்து பணியாற்றியதையெல்லாம்,கடந்த கால நிகழ்வுகளை எண்ணிப் பார்க்கிறேன். பிரம்மிப்பாக உள்ளது.      
         
பல்வேறு சோதனைகளையெல்லாம் கடந்து 16 ஆவது ஆண்டில் கால் பதிக்கும் இன்னாளில் "மக்கள் தொலைக்காட்சி" காலங்களை கடந்து வெற்றி நடைபோட நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.நிர்வாகப் பொறுப்பை செழுமையாக நிர்வகிப்பவர்கள், பணிபுரிவோர் அனைவருக்கும் இதயங்கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages