முன்னாள் மத்திய ரயில்வே இணை அமைச்சர் Moorthy AK அவர்களின் அன்பு புதல்வர் வழக்கறிஞர் Vijay Maghesh AK அவர்கள் புதியதாக வழக்கறிஞர் அலுவலகத்தை முன்னாள் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல துறை அமைச்சர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் திறந்து வைத்து வாழ்த்து தெரிவித்தார் - Agnipuratchi

முன்னாள் மத்திய ரயில்வே இணை அமைச்சர் Moorthy AK அவர்களின் அன்பு புதல்வர் வழக்கறிஞர் Vijay Maghesh AK அவர்கள் புதியதாக வழக்கறிஞர் அலுவலகத்தை முன்னாள் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல துறை அமைச்சர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் திறந்து வைத்து வாழ்த்து தெரிவித்தார்

Share This

சென்னை தியாகராயநகரில் இன்று (09.09.2021) முன்னாள் மத்திய ரயில்வே இணை அமைச்சர் Moorthy AK அவர்களின் அன்பு புதல்வர் வழக்கறிஞர் Vijay Maghesh AK அவர்கள் புதியதாக தொடங்கியுள்ள வழக்கறிஞர் அலுவலகத்தை முன்னாள் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல துறை அமைச்சர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் திறந்து வைத்து வாழ்த்து தெரிவித்தார் உடன் பா.ம.க தலைவர் திரு ஜி.கே.மணி MLA அவர்கள்.! ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட அமைப்பு செயலாளர் மு ஜெயராமன், மாநில துணை தலைவர் ஈகை தயாளன், இராம கன்னியப்பன், ரசெ. வெங்கடேசன், மாவட்ட செயலாளர்கள் வெங்கடேச பெருமாள், மயிலை ஏ.சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages