உச்சநீதிமன்றத்தில், வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு வரும் 22 ஆம் தேதி ஒத்திவைப்பு.
உச்ச நீதிமன்றத்தில்,வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு நேற்றும் இன்றும் தொடர்ந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளபட்டு அரசு தரப்பு விவாதங்கள் நடைபெற்று முடிந்த நிலையில் இன்று பாமக தரப்பிலிருந்து அனல் பறக்கும் வாதங்கள் முன் வைக்கப்பட்டது. வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீட்டு வழங்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைக்கும் வகையில் பாமக வழக்குரைஞர்கள் குழு அனைத்து தரப்பான புள்ளி விபரங்களையும் ஆணித்தரமான வாதங்களையும் முன் வைத்து. இருந்தபோதிலும் எதிர் தரப்பினர் முன்வைக்கப்பட்டன இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் 10.5% உள் ஒதுக்கீடு தொடர்பான வழக்கை வரும் 22 ஆம் தேதி இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒத்திவைத்தது.
No comments:
Post a Comment