அக்னிப்புரட்சி இதழ் 10 ஆம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தன்னுடைய வாழ்த்து வழங்கினார்.
இன்று (28.05.2022) சென்னையை அடுத்த திருவேற்காட்டில் உள்ள ஜி.பி.என் பேலஸ்யில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைவராக அறிவித்த சில நொடியில் அக்னிப்புரட்சி இதழ் 10 ஆம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தன்னுடைய வாழ்த்து மடலை அக்னிப்புரட்சி இதழின் ஆசிரியர் த.நாராயணசாமி இடம் வழங்கினார். அப்போதுக் குழுவில் அக்னிப்புரட்சி இதழையும் பொதுக்குழுவில் கலந்து கொண்டவர்கள் மத்தியில் அறிமுகம் செய்து வைத்தார். உடன் பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், மாவட்ட செயலா தினேஷ்குமார் செய்தியாளர் வேலூர் கோபி, துணை ஆசிரியர் என்.பிரபாகரன்
No comments:
Post a Comment