திரைப்படங்கள் மூலம், புரட்சிகரமான கருத்துக்களையும் நாட்டுப் பற்றையும் மக்களிடையே கொண்டு சேர்த்தவர். தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும், தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் தலைவராக முத்திரை பதித்தவர். திரு விஜயகாந்த் மறைவு ஈடு இணை அற்றது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், ரசிகர்களுக்கும் அவரது கட்சித் தொண்டர்களுக்கும்
அக்னிப்புரட்சி இதழின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அக்னிப்புரட்சி இதழின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment